Connect with us

முக்கிய செய்தி

4 சிசுக்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை !

Published

on

   கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் 4 சிசுக்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.குறித்த குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.குறித்த 4 சிசுக்களும் பிறந்த பின்னர் உயிரிழந்துள்ளன. குறை மாதத்தில் பிறந்த சிசுக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *