நேற்று (26) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களால் தாக்கப்பட்டதற்கு எதிராக, பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி முன்னால் நீதி கோரி எதிர்ப்பு போராட்டம் தற்போது நடை பெறுகிறது. அட்டாளைச்சேனை மத்திய...
எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் திருமதி வசந்தா...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலைக்காகச் செல்ல விரும்பும் தாய்மார்களுக்கான பெண்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும்போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை முன்வைக்க...
நவகமுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு மற்றும் பெண்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 9 பேரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று புதன்கிழமை (26) விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தலா ஒரு இலட்சம்...
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இன்றைய நாணய மாற்று விகிதம்இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் தாம் பொறுப்பேற்கவுள்ளதாக,மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜுலை தமிழின அழிப்பின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது நாளைய தினம் (2023.07.27) பி.ப.4.00...
13 ஆவது திருத்தச் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் போலியானவை. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.பண்டாரகம பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஒருவரின்...
சந்தையில் கேரட் மற்றும் போஞ்சி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிலையங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 300 முதல் 350 ரூபா வரையிலும்,...