நிலவும் வறட்சியான காலநிலையினால் உள்நாட்டு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கால்நடை பிரிவுக்கு விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு கால்நடை வளர்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை...
மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார...
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களை தாண்டி ஆரம்பமாகியுள்ளது.குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான பெரும்பான்மையின்...
மாத்தறை – தெனியாயவில் உள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்று, கொலொன்னயில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் குறித்த வர்த்தகரின் மனைவி...
கெகிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று(17) மது அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில்...
வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள தண்ணீர் குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 17) உயிரிழந்துள்ளனர்.வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட எல்லே போட்டியின் போது இந்த...
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...
மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில்...
தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது, நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும் என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பு...
இலங்கையில் உள்ள 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இது குறித்து...