தற்போது நிலவும் வரட்சி நிலைமைக்கு தீர்வாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அனர்த்த நிவாரண நிலையம் இணைந்து 15 மாவட்டங்களை உள்ளடக்கிய 52 பிரதேச செயலகங்களுக்கு தேவையான அளவு நீரை விநியோகித்ததாக பிரதேச சபையின்...
இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பால் மா இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரம் தேவை எனவும் இதன்...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பாம்பு தீண்டி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்றிரவு குழந்தை நித்திரையிலிருந்த சந்தரப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு குழந்தையை தீண்டியுள்ளது. இதன்போது குழந்தையை தர்மபுரம் வைத்தியசாலையில் பெற்றோர் உடனடியாக அனுமதித்துள்ளனர்.எனினும் குழுந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக...
கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார்....
மருந்துகளின் தரத்தை பரிசோதிப்பதற்கான சர்வதேச ஆய்வகத்தை இலங்கையில் நிறுவுவது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வதிவிடப் பிரதிநிதி அலகா சிங்குடன் கடந்த செவ்வாய்கிழமை கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் மருந்துகள். இந்த...
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கண்டி, மொனராகலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது நீர் விநியோகம் நேர...
மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு இலங்கையின் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நுகேகொட அனுல வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ஜனாதிபதி , இலங்கையின்...
களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்களுக்கும் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் நோயாளர்களைப் பார்வையிடச் சென்ற ஒருவரும்...
பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹரா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவது தொடர்பில் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர். பெல்லன்வில விகாரையில் இருந்து நேற்று இரவு 7.00 மணிக்கு ஊர்வலம் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம்...