Connect with us

Uncategorized

இன்று நள்ளிரவு முதல் கோழி இறைச்சி விலை குறைகிறது!

Published

on

கோழி இறைச்சியின் விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *