இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில் பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. கணவனும், மனைவியும் வீடொன்றில் வசித்து வந்த...
கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இலங்கைக்கு வந்த ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். மில்லியன் என்ற எண்ணிக்கையை குறிக்கும் வகையில், ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை உயர்தரப்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.12 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த...
கொள்ளுபிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டமையை அடுத்து கரையோர ரயில் சேவை தாமதமடைந்துள்ளது. மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து குறித்த பகுதியில் ஒரு...
பணத்திற்கு ஈடாக ஒன்லைன் மூலம் ஆபாச உள்ளடக்கத்தைப் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு பிள்ளையின் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.ஊடக அறிக்கைகளின்படி, பணம் சம்பாதிப்பதற்காக ஒன்லைனில் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பெண்...
அடுத்ததாக வர இருக்கும் கொடிய வைரஸால் 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வர இருக்கும் கொடிய வைரசுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பெயரும் சூட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019...
வாடிக்கையாளர்களை கடுந்தொனியில் தகாத வார்த்தைகளால் திட்டிய சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. அக்குரெஸ்ஸ சமுர்த்தி வங்கியின் முகாமையாளருக்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்...
தாதியர் தொழிலின் தற்போதைய நிலைமையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு 10 கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளரிடம் குறித்த கோரிக்கைகளை...