லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பெனி லிமிடெட் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரி செப்டம்பர் 8, 2023 முதல் வசூலிக்கப்படும் என்றும், அதன்படி, இந்த வரி...
கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸாரின் கைதுப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, கீழ்நிலை சேவை கடமைகளுக்கான பொறுப்பதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு இது...
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானப் பயணங்கள் இன்று தடைப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் டாக்கா நகர் நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப...
வருமானத்தின் மீது அதிக வரி விதித்து சாதாரண மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின்...
இலங்கையில் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பதினான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவிக்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முற்பட்டால் போராட்டம்...
வாகன வருவாய் உரிமம் வழங்குவதற்கான புதிய முறை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.இந்த புதிய முறை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம்...
இன்று காலை மீட்டியாகொட, மாகவெல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 47 வயதுடைய நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய...
கொடகம, கஹவ பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து குறுக்கு கடவையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்றையதினம் (28.09.2023) இடம்பெற்றுள்ளது. பெலியத்தவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்து, கழிவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும்...
யாழில் காணமல் போனதாக தனது உறவினர்களால் தேடப்பட்ட முதியவர் ஒருவர் காணி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர் இன்றையதினம் (28.09.2023) உடுவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.உடுவில்...