மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உயிரிழந்த ஒருவரின் தாய், தந்தை என பொலிஸார்...
முட்டை மற்றும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராயுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.மாலைத்தீவு உட்பட பல நாடுகளுக்கு ஏற்கனவே கோழி இறைச்சி மற்றும் முட்டை ஏற்றுமதி...
செப்டெம்பர் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.செப்டெம்பர்...
மத்திய சுற்றாடல் அதிகாரசபை கடந்த வாரம் கண்டி, பேராதனை மற்றும் மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் 20 மைக்ரொனுக்கும் குறைவான லஞ்ச் சீட்டுகளை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது.மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு...
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக,அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது.05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை,...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது. இதனை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவிற்கு நேற்று (22) நள்ளிரவு...
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார். எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை, கடந்த சில...
கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க வர்த்தக அமைச்சர் இணக்கம். இதேவேளை, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள், கோழி இறைச்சி இறக்குமதியைத் தவிர்த்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம்...
வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம்...
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09.2023)இடம்பெற்றுள்ளது.பொலிஸ் விசாரணைகுறித்த விபத்தில் ஓமந்தையில் வெதுப்பத்தினை நடத்தி வந்த சிவசேகரம் தினேசன் என்பவரே இவ்வாறு...