டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட...
மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை, குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் கைது...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஊவா...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது....
அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பௌத்த பிக்கு உள்ளிட்ட இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவம் தொடர்பில் மேலும்...
புத்தளத்தில் திருமண நிகழ்வில் இறைச்சி உட்பட பல வகையான உணவுகளை உட்கொண்ட ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உணவு உட்கொண்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20...
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்து இன்றையதினம் (29.10.2023) ஏற்பட்டுள்ளது.ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே வேக கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்துள்ளது....
இலங்கை – யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (29.10.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கடற்றொழிலாளர்கள்இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய...