எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.எரிவாயுவின்...
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகார சபை இன்று முதல் தமது சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து...
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையால் 08 மாதங்களில் கிட்டத்தட்ட 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.சிலர் மின்சார மீட்டரை மாற்றியமைத்ததாலும், பல்வேறு சாதனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாலும் இது...
புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்...
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இன்று(04) இரவு 7.00 மணி முதல் நாளை(05) காலை 5.00 மணி வரை...
வஸ்கடுவ பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தியுள்ளார்.தகராறில் அவரது நண்பர் ஆயுதத்தால் தாக்கியதில்...
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை இருக்கும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.அதே வேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.பெப்.3 சனி, ஞாயிறு...
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், ⭕12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,565 ரூபா...
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 தாண்டியுள்ளது.நேற்றைய நிலவரப்படி டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...
நேபாளத்தின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் இறந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.