நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 22,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 5,949 குடும்பங்களைச் சேர்ந்த 22,634 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை தீவிரமாக உருவாக்கி வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப்ப பாஸ்குவல் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளி குடிமக்கள் இனி...
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா,...
பிரதான மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தகவலை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. வெயங்கொடை மற்றும் பல்லேவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. ...
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச களமிறங்கவுள்ளதாக அந்த கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பை கட்சி விரைவில் மேற்கொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் 3 படகுகளுடன்...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா முதலீடு செய்யவுள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன்...
நேற்று (07) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட தபால் ஊழியர்களின் 48 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது.நுவரெலியா மற்றும் கண்டி தபால் அலுவலகங்களை ஹோட்டல் திட்டமொன்றுக்காக வழங்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில்...
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று (08) காலை இதற்காக கையொப்பமிட்டதாகவும் தெரிவித்துள்ளார் .
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000/- ரூபா சம்பள உயர்வு கிடைக்குமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்து...