தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (13) மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, கிழக்கு மாகாணத்தில்...
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 09 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.A.சகாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்....
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கெசல்கமு ஓயாவின் நீர்மட்டம் நோர்வூட் பிரதேசத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது அதன் பெறுமதி 2.05 மீற்றராக...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (09) பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மழையுடன் கடும் மின்னல் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல்...
மின் தடை தொடர்பான முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு இலங்கை மின்சார சபை, பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த கூறுகையில், சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள்...
சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு தமிழ் மொழி பாடசாலைகளுககு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட விடுமுறைஇவ்வருடம் தீபாவளி பண்டிகையானது...
இலங்கை கடற்பரப்பில் இரு வேறு சம்பவங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுகளுடன் 15 இந்திய கடற்றொழிலாளர்களும், கடந்த...
நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு...
வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஆசிரியர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தகவலாளரின் தகவலின் பேரில்...
இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதியில் 3,562 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 0.6 வீத அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.1.3 பில்லியன்...