வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட திகதியை என்னால் அறிவிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். திகதியை அறிவிக்க முடியாதுதொடர்ந்தும் தெரிவிக்கையில், வாகனங்களை...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் மலசலகூடத்தில் தங்கத் தூள் அடங்கிய பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் 01:35 மணியளவில் சென்னைக்கு புறப்பட இருந்த ஏஐ 272 விமானத்தின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பார்சல்...
கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பண கொடுக்கல் வாங்கல்பத்மா தர்மசேன என்ற 63...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று காலை கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில்...
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என,கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை...
கடந்த ஒக்டோபரில் 131 சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் சிறுவர் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ள 131 பேரில் பத்து பேர் கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் 16 வயதிற்கு...
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளது.சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய கடைசிப் போட்டி நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை...
இலங்கை கிரிக்கெட் அணி மீது சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த தகவலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் (10.11.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்இரகசிய சந்திப்புநேற்றைய (09.11.2023) நாடாளுமன்ற விவாதத்தின்...
இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன்கள் டொலர் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.150 மில்லியன் டொலர்இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி இந்...