வானிலை
மல்வத்து ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த எச்சரிக்கையின் பிரகாரம் மல்வத்து ஓயா வடிநிலத்திற்கு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்ட 01ஆம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading