கருவலகஸ்வெவ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.