உள்நாட்டு செய்தி
அமைச்சுகளுக்கு வாகன இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி..!
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சகங்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக,
நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.