Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனவரியில் 189,574 சுற்றுலா பயணிகள் வருகை..!

Published

on

2024 ஜனவரி முதல் 28 நாட்களில் 189 574 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2023 ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 102545 ஆகும்.

ஜனவரியில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும், 31,920 இந்திய சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து 28,159 சுற்றுலாப் பயணிகளும்,

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,252 பேரும், ஜெர்மனியில் இருந்து 12,340 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *