நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக 13 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 687 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மொனராகலை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இதுவரை 3 மரணங்கள் பதிவாகியுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது. 📍ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா. இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய்...
ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற, மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் குறித்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக...
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டன. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிர்ந்தன....
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் நேற்று(11) ஜனாதிபதி...
இலங்கை போக்குவரத்து சேவை பஸ்களுக்கு இலத்திரனியல் அட்டை அல்லது QR குறியீட்டு முறைமை கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறித்த பஸ்கள் மூலம் நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால்,கொவிட்-19 எனும் தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி...
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான 10,000...
ஹிகுரக்கொட – மின்னேரியா பிரதேசத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் ஒன்றரை வயது குழந்தையும் காயமடைந்த நிலையில், பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
சிற்றூழியர் உட்பட சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய மேலும் பலர் இன்று முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ.35,000 உதவித்தொகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று...