கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின்...
தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றில் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ATM இயந்திரத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவை சந்தேகநபர் மோசடியாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹல்துமுல்ல பகுதிக்கு பயணித்த பேருந்தொன்றில் வைத்து சந்தேகநபர்...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று(13) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படிஇ கிழக்கு...
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மக்களின் இறையாண்மை, அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை சவாலுக்கு...
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மூடப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதனைத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழினை சேர்ந்த இளைஞரொருவர் லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தென்மேற்கு லண்டனில் ட்விகன்ஹாமில் உள்ள தொடருந்து நிலையத்தில் இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்று (11.01.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், காரைநகரை பூர்வீகமாக கொண்ட அஜந்தன் என்ற 21...
உலகில் சிறுவர் தொழுநோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் 5 நாடுகளில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. நாட்டில் பதிவாகும் தொழுநோயாளர்களில் 10% பேர் சிறுவர் தொழுநோயாளர்களாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்...
நாட்டிற்கு தேவையான கோதுமை மாவை வழங்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களான செரண்டிப் ஃப்ளோர் மில்ஸ் மற்றும் பிரிமா சிலோன் லிமிடெட், தங்களிடம் ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை தானியங்கள் இருப்பதாகவும், எனவே எதிர்காலத்தில் விலை...
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.