உள்நாட்டு செய்தி
உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகாத கெஹலிய !
உடல்நலக் குறைபாட்டினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த முடியாமல் போனதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியரால் அறிக்கை வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Continue Reading