மட்டக்களப்பு ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்தப்...
பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் வாடிக்கையாளர் தொகை 75% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது! இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுமார் ஐந்நூறு பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது....
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 112 வீடுகள்...
இன்று (10) தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. லீக்ஸ் – ரூ 400 கேரட் – ரூ 900 போஞ்சி – ரூ 600 கோவா –...
மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன...
சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் இன்று காலை 8 மணிமுதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, 10 சுகாதார தொழிற்சங்கங்கள்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின், பெண் அதிகாரி ஒருவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் விமான நிலையத்தில் இன்று...
நாய்களை “மனிதனின் உற்ற நண்பன்” (Man’s best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாக கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம். தென்...
ஜப்பானின் ஹாங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின் மேற்கு கடற்கரை அருகே 46...
2021/2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று வெளிநாட்டு இலங்கை இராஜதந்திர தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பின்வரும் இலங்கை தூதரகங்களை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியத்தை தாம் அடையாளம் கண்டுள்ளதாக...