உள்நாட்டு செய்தி
தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சி !
நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இதற்கமைய இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கப்பவுண் ஒன்று 176,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் 161,800.00 ரூபாவாக காணப்படுகின்றது.இந்தநிலையில், 21 கரட் தங்கப்பவுண் 154,450.00 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading