கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற குற்றச்சாட்டுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.