Connect with us

உள்நாட்டு செய்தி

விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட 234 ஏக்கர் காணி…!

Published

on

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த யாழ்ப்பாணத்தின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று (22) பயிர்செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *