உள்நாட்டு செய்தி
CID யிற்கு அழைக்கப்பட்டார் மைத்திரி!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அத்துடன், நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Continue Reading