முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட...
இன்று காலை 11 அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து...
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலி-எல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.காரொன்று மரத்தில் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் 71 வயதான தாயும் 51 வயதுடைய மகளும்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான்...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் ரயிலொன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய ரயில் சாரதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் பண்டார தெரிவித்துள்ளார்.நேற்று(15) மாலை சிலாபம் நோக்கி...
பண்டாரவளை – ஹல்பே பிரதேசத்தில் இன்று (16) அதிகாலை 12.45 அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த வாகனம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பண்டாரவளை மாநகர தீயணைப்புத்...
உலக தடகள விளையாட்டு அமைப்பு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான பரிசுத் தொகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத்தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பாக உலக தடகள விளையாட்டு மாறும் என்றும்...
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (ஏப்ரல் 15) மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில்...
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.அத்துடன், இவ்வாறான பின்னணியில் சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில்...
அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணித்த வாகனங்களின் மூலமாக நேற்றைய தினம் 40 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.டி கஹடபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி,...