அதிக விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 4750 கிலோகிராம் கீரி சம்பாவை கொழும்பில் கிடங்கொன்றில் நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. மேற்கு மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது....
தேசிய முதியோர் செயலகம் அறிவித்ததின்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறும் அனைத்து பெரியவர்களுக்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும்.இதுவரை உதவித்தொகை பெற்றவர்களுக்கு,...
கொழும்பு, பெப்ரவரி 16: 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.இதற்கமைய, நாளை காலை...
கனடாவைச் சேர்ந்த 36 வயதான வெளிநாட்டு பெண் ஒருவர், சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட விதம் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குக்...
கனடாவைச் சேர்ந்த 36 வயதான வெளிநாட்டு பெண் ஒருவர், சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த சர்வதேச புலனாய்வுத்...
புதுடெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணிக்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 14 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
களனிவெளி ரயில் சேவையை இரத்தினபுரி வரை மீண்டும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் பயணங்கள் இரத்தினபுரி வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்....
மின்னணு கடவுச்சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால்,...
கடவத்தை கணேமுல்ல அதிவேக வீதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார்...
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வெளியிடங்களுக்கு செல்வோர் மிகுந்த அவதனைத்ததுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்நிலவும் வெப்பமான வானிலை காரணமாக வெளியிடங்களுக்கு செல்லபவர்களுக்கு அதிக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின்...