நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நெடுந்தீவு கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் இன்று (09) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.14 இந்திய மீனவர்களும் இரு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள்...
அங்கொடை சந்தியில் உள்ள கார் உதிரி பாகங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள ஒரு வீடு மற்றும் இரண்டு கடைகளுக்கும் பரவியுள்ளது.தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பு அங்குள்ள மக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சிகளை...
எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு...
மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நேற்று (08) நீராடச் சென்ற பாடசாலை மாணவன் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாமில் சனாஹி என்ற மாணவனே இவ்வாறு...
பாணந்துறை கிரிட் துணை மின் நிலையத்துடன் கூடிய மின் இணைப்பில் குரங்கு ஒன்று சிக்கியதாலே, நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சார விநியோகம்...
கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் தேசிய, மாவட்ட மற்றும் பிராந்திய அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது. வைத்தயசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான...
சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்...
நாட்டில் குறிப்பிட்ட சில ரயில்களில் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பை இடைநிறுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 5.55 மற்றும் 8.30 மணிக்கு பதுளை நோக்கி பயணிக்கும்...