பேக்கரி உணவு பொருட்களின் விலையில் தற்போது மாற்றம் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பாக பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயால்...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும், இலங்கை வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை...
கோதுமை மாவின் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.
மகாபொல புலமைப்பரிசில் 5,000 த்திலிருந்து 7,500 Rs. ஆக அதிகரிக்கப்படும். அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தை ரூ.24,250 லிருந்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.40,000 ஆக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு படிப்படியாக...
2025 இலங்கை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு-செலவு திட்ட முக்கிய அம்சங்கள் • வெளிநாட்டு ஒதுக்கீடு: 2024 இறுதியில் USD 6.1 பில்லியன் அளவில் பராமரிக்கப்படும், USD 570 மில்லியன் கடன் செலுத்திய பிறகும். • பொருளாதார...
இன்று( 17)அதிகாலை பெண் ஒருவர் ஒட்டிச்சென்ற கார், மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்தது. கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (17)...
அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாவினால் அதிகரிக்க வரவு – செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 வரை 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும். வருடாந்த சம்பள அதிகரிப்பு...
ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் வாகன இறக்குமதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும்...
சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த கர்ப்பிணி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் இருவரும்...
தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டு மத்திய வங்கி இதனைக்...