நாட்டில் நிலவும் மழை நிலைமை நாளையிலிருந்து (04ஆம் திகதி) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுஇதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மாரில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இன்று காலை 9.03அளவில் 4.2 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச...
யாழ் அனலைதீவுக்கு கடற்பகுதியில் 197.4 கிலோ கிராம் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு – எழுவைதீவு இடைப்பட்ட கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒரு படகு கடல் பாதுகாப்புப் பணியில்...
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை...
கடந்த சில தினங்களாக நாட்டின் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.அதன்படி இன்றைய விலை நிலவரம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 869,866 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold...
பத்தரமுல்ல, ஜெயந்திபுர பகுதிகளில் பெப்ரவரி 22 முதல் நீர் விநியோகம் முன்னறிவிப்பின்றி தடை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்காலிக தீர்வு – பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவுசர் மூலம் நீர் வழங்கும் நடவடிக்கை. தேசிய நீர் வழங்கல்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் 25 வயது இஷாரா செவ்வந்தியை பிடிக்க நாடளாவிய விசேட நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு செல்லாமல் நாட்டினுள் மறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இ...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப்பயணிகளும் பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலா பயணிகளும் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாக...
சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான 16 வயது மாணவன், 14 வயது சிறுமியை காதல் உறவு கொள்ளச் செய்து, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்....