புதையல் தங்க நாணயங்கள் என கூறி தங்க மூலாம் பூசப்பட்ட போலியான நாணயங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற நபர்கள் இருவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு...
மியான்மர் நேற்று (9) நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த...
ஆர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதுபற்றி அம்மாகாணத்தின் பாதுகாப்புத் துறையமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10...
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர...
கிளிநொச்சி பகுதியில் காணியிலுள்ள கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்து பரிசோதித்தபோது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாகக் காணப்பட்டதை அடுத்து, இது...
கிரிபத்கொட பகுதியில் இயங்கி வரும் இரவு விடுதி ஒன்றின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்களோடு வந்த 7 பேர் கொண்ட குழு இவ்விடுதியின் சொத்துக்களை அடித்து உடைத்து சேதம் விளைவித்துள்ளது அங்கு பாதுகாப்பிற்காக...
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா இலங்கை கப்பல் சேவை மீண்டும் வளமைக்கு திரும்பியது மேலும் ஆசன பதிவுகள் தொடர்பான அறிவுறுத்தல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது . செவ்வாய்க்கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் இந்த கப்பல் சேவையானது இடம்பெற்று...
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் சிறையில் இருக்கும் கைதிகள் வாக்களிக்க வேண்டும் தொடர்பாக திட்டமிடல் நடைபெற்று வருகின்றது அதன்படி சிறையில் சந்தேக நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றும் கைதிகளாக இருப்பவர்கள்...
அதிக வெப்ப நிலை தொடர்நது இன்று சில இடங்களில் குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை...