இந்திய செய்திகள்
ஆரம்பமான கப்பல் சேவை

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா இலங்கை கப்பல் சேவை மீண்டும் வளமைக்கு திரும்பியது மேலும் ஆசன பதிவுகள் தொடர்பான அறிவுறுத்தல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது .
செவ்வாய்க்கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் இந்த கப்பல் சேவையானது இடம்பெற்று வருகின்றது. எனவே பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
Continue Reading