உள்நாட்டு செய்தி
சிறை கைதிகள் வாக்களித்தல் பற்றிய முக்கிய அறிவிப்பு.!

நடைபெறவிருக்கும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் சிறையில் இருக்கும் கைதிகள் வாக்களிக்க வேண்டும் தொடர்பாக திட்டமிடல் நடைபெற்று வருகின்றது அதன்படி சிறையில் சந்தேக நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றும் கைதிகளாக இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறை கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் வெவ்வேறு இடங்களில் சிறை கைதிகள் இருப்பதால் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் அதில் சிரமம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார் மேலும் இது தொடர்பில் ஆலோசனைகள் மற்றும் திட்டமிடங்கள் நடைபெற்று வருகின்றது.