பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது
புத்தளத்தல் பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இந்தக் கொலை நடந்துள்ளது. உயிரிழந்த இளம்...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது
வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. • 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வீதம் உயர்ந்தபட்சம்...
இன்று நாட்டில் பல இடங்களில் முக்கியமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். உடலில் பச்சை குத்திய...
களுத்துறை பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்ததால் கோபமடைந்து பள்ளிவாயலின் மௌலவியைத் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இங்கு தாக்கப்பட்ட நபர் களுத்துறை,...
அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில்...
இன்று 18 ஆம் தேதி கட்டானா வடக்கு வளையத்தில் சில இடங்களில் நீர் வெட்டு அமல்படுத்தப்படும் என்று நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி காலை 8 மணி...
டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் கலந்து கொள்கின்றன.இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல்...