அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று (20) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளார். இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியை எதிர்க்கொண்டார்....
ஹட்டன் − கொட்டகலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த16ம் திகதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் ஊடாக இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது...
மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நோக்கில், மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலகவினால் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டன. கெமராக்கள்...
யாழ். நல்லூர் கோவில் வீதியில் இன்று (சனிக்கிழமை) காலை சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில், நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் . கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு...
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஸ்ய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி ரஸ்யாவின் டேனில் மெட்வதேவ், கிரேக்கத்தின்...
கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் கொழும்பு மாவட்டத்தில் 152 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 111 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேசத்தில் 23 தொற்றாளர்களும், புறகோட்டை பிரதேசத்தில் 21 தொற்றாளர்களும், மட்டக்குளி பிரதேசத்தில் 20...
நாட்டில் நேற்று (19) 517 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்த்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,937 ஆக உயர்வடைந்துள்ளது. மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகனுடன்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கேட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...
இந்தியாவிற்கு தமிழர்களாலேயே பாதுகாப்பு என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்” சீன செயற்பாடுகள் என்பது இந்தியாவிற்கு ஆபத்தானது. இந்தியா இனியும்...
இதுவரை ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக எதிர்வரும் வாரத்தில் மேலும் 3 நாட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய கொவிட் செயலணியால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள...