இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்று விப்பாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிகெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு வேகப்பந்து பயிற்சியாளராக மாத்திரம்...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா),...
யாழ் நகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர். கொழும்புத்...
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபா என்ற உத்தரவாத விலைக்கு வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நெல் அறுவடை இடம்பெறும் மாவட்டங்களில் உத்தரவாத...
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள் தனிமைப்படுத்தல் காலத்தில் வீடுகளிலிருந்து வெளியே செல்லும் நிலை பெருமளவில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பாக கருத்துத்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.08 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இது...
அவுதிஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்கோவாவை வீழ்த்தி அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் பிராடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று (18) நடைபெற்றன....
கெரவலபிடியவில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமானப்படையின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே, இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு − ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த 32வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ...