தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (22)...
வீதி பாதுகாப்பு வோல்ட் சீரிஸ் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை 14 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய லெஜண்ட்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இந்தியாவின் ராஜ்பூரில் நேற்று (21) இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில்...
பசறை வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பேருந்தின் சாரதியும், பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்றைய தினம் பதுளை பதில் நீதவான்...
அலட்சியமாக பஸ் வண்டிகளை செலுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாரதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்களை கொண்ட T20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. T20 தொடரின் ஐந்தாவது போட்டி நேற்றிரவு (20) அஹதாபாத்தில் நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி...
பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன. இதன்படி உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு… ராமன் நாகரத்தினம் மீதும்பிட்டிய, ஜயதுன் பேபி...
இலங்கைக்கும், பங்களாதேசிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவுலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், தொழினுட்பம், கைத் தொழில் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் சம்பந்தமான ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பசறை – லுணுகல பிரதான வீதியில் 13 ஆம் கட்டைப் பகுதியில் லுணுகல நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் பலி, 32 படுகாயம்....
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பதுளை பசறை பிரதான வீதியில் 13 ஆம்; கட்டை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எழுவர் உயிரிழந்துள்ளதுடன்ஈ 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி...