இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளைய தினம் (30)ஆரம்பமாக உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வேலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை தவிர அதற்கு...
தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள முழு ஊரடங்கை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கொரோனா தொற்றை தடுக்க முதலில் இரண்டு வாரங்கள்...
எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம்திகதி முதல் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோராக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.37 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6...
பொகவந்தலாவ செல்வக்கந்தை தோட்டத்தில் அரசாங்கத்தால் மக்களுக்காக பகிர்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த உலர் உணவு பொருட்களை இரவு வேளையில் திருடிய இரு பிரதான கட்சிகளின் தோட்ட தலைவர்களை தோட்ட பொதுமக்கள் மடக்கி பிடித்து பொகவந்தலாவ பொலிசாரிடம் ஒப்படைத்தனர். செல்வக்கந்தை...
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 31 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு...
பலமிக்க துடுப்பாட்ட வரிசை இருந்த போதிலும் உரியவகையில் திட்டமிட்டு திறமையை வெளிப்படுத்தவில்லை என இலங்கையணியின் தலைமை பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். இலங்கையணி, பங்களாதேஸ் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற...
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக அவர்...