கெசல்கமுவ ஆற்றில் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்பட சென்ற ஒருவர் அங்கு கட்டப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சட்டவிரோத மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவ தோட்ட...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். மேலும், மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.56 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 டொன் உரத்தை ஏற்றி பயணித்த கெண்டயினர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர்...
கொவிட் – 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய...
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அரசினால் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.06 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.25 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.47 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும்...
கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட, புரட்டொப், மேமலை தோட்டத்தில் இளைஞர் ஒருவர்மீது இனந்தெரியாதோர் இன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேமலை தோட்டத்தில் வாழும் மக்கள், கசிப்பு உட்பட சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் போதைப்பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும், போதையற்ற...
கொரோனா பரவல் காரணமாக IPL போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை எதிர்வரும் செப்டேம்பர் மாதம் முதல் ஒக்டோபர் வரை ஐக்கிய அரபு...