அரசாங்கத்திற்கு கொரோனா தொற்றை கையாளும் ஆளுமை மற்றும் அனுபவம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனை தெரிவித்தார்.
யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை...
டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் செயற்படுகின்றமை...
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 28 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. கொட்டகலை ஹெரின்டன் கிராமம், போரஸ்ரிக், மவுண்ட்வேனன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே தொற்று...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு காலி களுத்துறை மாத்தறை நுவரெலியா ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய...
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு...
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அங்கு...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 39 பேர் நேற்று (02) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது. பொரளை,...
தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,317 பேர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 483 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32,263 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,205 ஆக அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த முதியவரின் வீட்டுக்கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் வேலாயுதம் பரமேஸ்வரி என்ற 74 வயதுடைய பெண் எனவும்,...