தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்த சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (07) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். பயணத்தடையின்...
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும்...
பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (07) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
11 மாவட்டங்களின் 77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரத்தினபுரி, கம்பஹா, நுவரெலியா, திருகோணமலை, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, களுத்துறை...
இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் 3 ஒரு நாள்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.40 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37.43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. சீரற்ற...
கொழும்பு, காலி, கம்பஹா, மாத்தறை, கேகாலை, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. எவ்வாறாயினும்,...
நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஜப்பானிய மக்களில் நூற்றுக்கு 80 வீதமான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் கொவிட் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு...