சீரற்ற வானிலை காரணமாக ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் களனி கங்கை நில்வளா கங்கை, ,கிங்கங்கை, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பகுதிகளில் எதிர்வரும்...
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் சனத் தொகையில் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது குறித்த முன்மொழிவு செயற்றிட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொவிட் ஒழிப்பு செயலணி நேற்று (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி செயலகத்தில்...
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மா உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமொன்று, ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான விலையை 18 ரூபாவினால்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட...
பங்களாதேஷில் உள்ள தொழிற்சாலையில் நேற்று (08) ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள ரூப்கஞ்சில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் தீ விபத்து...
இந்த வருட லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில் LPL போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19 முதல் டிசம்பர்...
கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5...
தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். எனினும் எதிர்வரும் இந்திய அணியுடனான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என...
கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 01, 02,...