நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கிகிலியாமன வனபகுதியில் கடந்த 5 ஆம் திகதி காணாமல் போயிருந்த 26 வயதான யுவதி நேற்று (09) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தாயாருடன் விறகு சேகரிக்க சென்ற நிலையில் நுவரெலியா டன்சினன் வனபகுதியில் குறித்த யுவதி...
எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நாட்டை திறப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இத்தாலிக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (10) அதிகாலை 3.15 க்கு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமருடன் 17 பேர் அடங்கிய துதூக்குழுவினரும் இத்தாலியை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் டுபாய்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.19 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.39 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடிக்கும் அதிகமானோர்...
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. நாட்டில்...
களுத்துறையின் சில பிரதேசங்களில் நாளை (10) காலை 8 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டி, களுத்துறை (வடக்கு/தெற்கு), கட்டுகுருந்த,...
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா திரிபு வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா...