இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 2.30க்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே நடந்த இரு போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் தலா ஒரு...
வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தினார். வெலிக்கடை...
மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் இல்லை என எதிர்கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தில் செய்த உரைகள் பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்துவதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையின் ஐந்தாவது பிரிவின் அடிப்படையில்,...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22.19 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 22,19,51,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,85,41,114 பேர்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப்...
நேற்று (05) நாட்டில் மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் மாகாணத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வராமலிருந்த ஒரேயொரு இறுதி பிராந்தியமான, தலைநகர் காபூலுக்கு வடக்கே அமைந்துள்ள இந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில்...
விறகு வெட்டுவதற்காக தாயுடன் வனப்பகுதிக்கு சென்ற 25 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை தேடி இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். தனது...
அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி...
நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர்வரும் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வர்த்தகத்திற்காக இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக...