கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கோதுமை மா ஒரு கிலோவிற்கான விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
சுகாதார வழிக்காட்டல்களை உரியவாறு பின்பற்றாவிடின் எதிர்வரும் புதுவருடத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.17 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,17,40,249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,63,66,225 பேர்...
இலங்கை – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (29) காலியில் ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது. இதன்படி...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது . இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமைசார்’ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது....
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொவிட் பிறழ்வு வகைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர்கள்...
இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆறு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிம்பாபேயில் இருந்து விரைவில் அழைத்துவர நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு அமுலாகவுள்ளது.
சிற்றுண்டிகள் மற்றும் கொத்து ரொட்டியின் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல்...
புதுவகை கொரோனா வைரஸ் பரவலால், தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன.