ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதன் போது தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில்...
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது. முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் நினைவு...
பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மையினரின்...
அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.37 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,37,13,273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,79,88,383 பேர்...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை புதுதில்லியில் சந்தித்துள்ளார். இதன்போது இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. மேலும் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு...
கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவு பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசியின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகின் மிக சமீபத்திய குடியரசு நாடாக பார்படோஸ் ஆகியுள்ளது. குடியரசு...
சவுதி அரேபியாவுக்கு வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரோன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வாரம் 7 ஆப்பிரிக்க நாடுகளில்...
தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் 01.12.2021 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...