உலகம்
சவுதி அரேபியாவில் ஒமிக்ரோன்

சவுதி அரேபியாவுக்கு வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரோன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் 7 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்து இருந்தது குறிப்பிடதக்கது.
Continue Reading