இராணுவத்தின் 59 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. எதிர்வரும் 2 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக் கொண்டு...
பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் நாளைய தினம் (08) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உடற்பாகங்கள், கனேமுல்லை கந்தலியத்த பாலுவ பிரசேத்திலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை 2.30...
வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே காலமாகியுள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைத் தாண்டியது. கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.66 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.76 லட்சத்தைத் தாண்டியுள்ளது....
இந்தியாக்கும், ரஸ்யாவுக்கும் இடையேயான உறவு தனித்துவமானதும், நம்பக்கத்தன்மையானதுமானது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா – ரஸ்யா நாடுகளுக்கு இடையேயான 2 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்...
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து ICC டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 22 குற்றச் சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட...
மியன்மாரின் முன்னாள் ஆட்சியாளர் Aung San Suu Kyi க்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மார் விஷேட நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.