எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். நுரைச்சோலை மின்நிலையம் தற்போது...
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தான் நலமாக இருப்பதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா சுகதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பணியை ஒன்லைன் வாயிலாக தொடர இருப்பதாகவும் அனைவரும் தடுப்பூசி ...
சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர்...
அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் இலங்கையணியின் உதவியாளர் டில்ஹான் பொன்சேக்காவுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது உயிர் பாதுகாப்பு குமிழியில் உள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு...
நாட்டில் மறு அறிவித்தல் வரை எவ்வித மின் தடையும் திட்டமிடப்படவில்லை என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாய்க்க இதனை தெரிவித்துள்ளார். மின்வெட்டு தொடர்பில் இன்று (31) மீளாய்வு...
பொரளையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொரளை லேக் டிரைவ் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றினுள் இருந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. மவுஸாகலை நீர்தேக்கத்தின் நீர் பாசன பொறியியலாளர்களால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. மத்திய மலை நாட்டில்...
டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த காட்டுப்பகுதிக்கு இனம்தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டதன் காரணமாக நீர்வீழ்ச்சியை அண்மித்த சுற்றியுள்ள பகுதியில் சுமார் 30 ஏக்கர் வரை தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. மலையக பகுதியில் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும்...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதொஸ விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 128 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் நேற்று புறக்கோட்டையில் அரிசி மொத்த விற்பனை நிலையங்களை கண்காணித்தார்....