மின்வெட்டை அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு தேவையா...
கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம்...
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக 5,26,061 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,757...
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியின் வியூக பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை இதனை தெரிவித்துள்ளது. இந்த நியமனம் தொடர்பில் மாலிங்க ஊடகம் ஒன்றிடம்...
அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்காக பயிற்றுவிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரொமேஷ் ரத்நாயக்க, அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ரொமேஷ் ரத்நாயக்க, கொரோனா தொற்றுக்குள்ளான...
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினவிழா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது. குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடவுள்ள 20 பேரைக் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த குழாமில் சரித் ஹசலங்க பிரதி தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். அதேபோல்...
இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சி பெர்டினான்டோ இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர் (David Warner) மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh)ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக...
2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக...